மொத்தப் பக்கக்காட்சிகள்

புதன், 11 மார்ச், 2015

கல்வெட்டு எழுத்துகள் கற்போம்-பகுதி 4
                            து.சுந்தரம், கோவை. அலைபேசி : 9444939156


         முதல் “ற  வரையிலான இறுதி உயிர்மெய் எழுத்துகள் இப்பகுதியில்   தரப்பட்டுள்ளன. ஐகாரத்தைக் குறிக்கப்பயன்படும் முன்னொட்டு இரு வடிவங்களில் கல்வெட்டுகளில் பயில்கிறது. அதேபோல், னா, ணா, றா ஆகியவை பழைய வடிவில் அமைந்திருக்கும். விளக்கம் கீழ் வருமாறு:1 கருத்து: