மொத்தப் பக்கக்காட்சிகள்

சனி, 8 ஏப்ரல், 2017

                                                  களிமண் ஓடுகளில் பிராமி எழுத்துகள்

பேரூர்த் தமிழ்க்கல்லூரியில்   23-02-2016 அன்று நடைபெற்ற   தொல்லியல்     கண்காட்சியில், கோவைப்பகுதியில் கிடைத்த களிமண் தட்டுகளை வைத்திருந்தார்கள். அவற்றில் ஒரு சில
பிராமி எழுத்துகளைக் கற்பனையான சில குறியீடுகளுடன்  கலந்து பொறித்துள்ளனர். 
இத் தட்டுகள் போலியானவை என்று கருதப்படுகின்றன.. அவற்றின் படங்களைக் கீழே காண்க:---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக