tag:blogger.com,1999:blog-4030892575322551485.post4058475355569031880..comments2023-10-29T03:36:55.162-07:00Comments on கொங்கு கல்வெட்டு ஆய்வு: kongukalvettuaayvuhttp://www.blogger.com/profile/00646785616505899714noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4030892575322551485.post-80674245414069996192020-10-15T21:54:01.951-07:002020-10-15T21:54:01.951-07:00வெண்குன்றம் என்ற ஊர் இன்னும் இருக்கிறது.. வந்தவாசி...வெண்குன்றம் என்ற ஊர் இன்னும் இருக்கிறது.. வந்தவாசி அடுத்த மூன்று கிலோமீட்டர் தூரத்தில் வெண்குன்றம் கிராமம் அமைந்துள்ளது..Kishore Ravihttps://www.blogger.com/profile/10291395846064272248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4030892575322551485.post-69285794744457719492020-07-25T21:51:34.722-07:002020-07-25T21:51:34.722-07:00மின்தமிழ் குழு மூலம் அறிமுகமாகி அன்போடு தொடர்பில் ...மின்தமிழ் குழு மூலம் அறிமுகமாகி அன்போடு தொடர்பில் இருந்த நண்பர் அரிய கல்வெட்டு ஆய்வாளார் திரு துரை.சுந்தரம் அவர்கள் இன்று மறைந்தார் என்று கேள்வியுற்று வருந்தினேன். அயராத தேடலும் ஆவணப்படுத்தலும் அவருடைய சிறப்பு.<br />ஒரு நாள் திருவொற்றியூர் பயணத்தில் அவர் பதிவுசெய்திருக்கும் கருத்துக்களையும் செய்திக்குவியலையும் காணும்போது இன்னும் பல நாள் வாழ்ந்திருக்க வேண்டியவர் என்ற எண்ணமே எழுகிறது.<br />அவர் வழியில் வரவிருக்கிற தன்னார்வலருக்கெல்லாம் அவருடைய பதிவுகள், blog spot உற்ற துணையாக விளங்கும் என்பது உறுதி.<br /><br />சொ.வினைதீர்த்தான்s.vinaitheerthanhttps://www.blogger.com/profile/09156878677022805554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4030892575322551485.post-82953118516888449022020-04-05T00:48:13.246-07:002020-04-05T00:48:13.246-07:00மிகவும் நன்றி ஐயா.மிகவும் நன்றி ஐயா.kongukalvettuaayvuhttps://www.blogger.com/profile/00646785616505899714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4030892575322551485.post-85430595528474751322020-04-03T21:40:20.516-07:002020-04-03T21:40:20.516-07:00திருவொற்றியூர் கோயிலைப் பற்றி நூலாக எழுதும் அளவிற்...திருவொற்றியூர் கோயிலைப் பற்றி நூலாக எழுதும் அளவிற்கான செய்திகளைக் கொண்ட அரிய பதிவு. அறியாதன பல அறிந்தேன். நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.com